
-5 %
நாட்டைவிட்டுப் போகமாட்டேன்
டான் அசோக் (ஆசிரியர்)
Categories:
TamilNadu Politics | தமிழக அரசியல்
₹200
₹210
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789387636682
- Page: 208
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத்
தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று
சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள்
இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுகின்றது. சில கேள்விகள் எதிர்க்
கருத்துடையோரின் கன்னங்களில் அறைவது போல் இருக்கின்றன. நூலின் தலைப்பே ஒரு விதமான
கிண்டல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், சமூகம், திரைப்படங்களைத் தாண்டி,
பிக் பாஸ் வரையில் அசோக்கின் பார்வை நீள்கிறது.
‘நாட்டை விட்டுப் போகமாட்டேன்,’ என்று சொல்லும் இந்நூல், நாட்டுக்குள்ளும், ஒவ்வொருவரின்
வீட்டுக்குள்ளும் போகவேண்டிய நூல்.
Book Details | |
Book Title | நாட்டைவிட்டுப் போகமாட்டேன் (Naattaivittu pogamaatteen) |
Author | டான் அசோக் (Taan Asok) |
ISBN | 9789387636101 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 208 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |